அல்வாய் மனோகரா முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு விழா
பதிவும் படங்களும் :- சு. குணேஸ்வரன்அல்வாய் மனோகரா முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா 20.12.2010 திங்கட்கிழமை பி. ப 3.30 மணிக்கு முன்பள்ளி மண்பத்தில் இடம்பெற்றது.மேற்படி நிகழ்வானது மனோகரா முன்பள்ளிப் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற அதிபர் திரு அ. விஜயநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு விசேட விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச சபைச் செயலாளர் திரு சி.வே குலநாயகம் அவர்களும்; அல்வாய் கிராம சேவையாளர் திரு வே. தியாகராசா அவர்களும் கலந்து கொண்டனர்.பாலர்களின் கலை நிகழ்வுகள் கண்ணுக்கு விருந்தாகின. மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் கெளரவிப்பும் மாணவர்கள் கெளரவிப்பும் இடம்பெற்றது. நிகழ்வில் நன்றியுரையை பெற்றார் சங்க செயலாளர் திருமதி செல்வமதி தர்மலிங்கம் நிகழ்த்தினார்.முன்பள்ளி மாணவர்கள், முன்பள்ளியின் பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், கிராம மக்கள் என பலரும் கலந்து சிறுவர்களை மகிழ்வித்தமை சிறப்பாக அமைந்தது.மேற்படி நிகழ்வுகளில் இருந்து சில படங்கள்
A mi vida con tu ausencia solo llega la ansiedady mi cuerpo con tu ausencia ya no tiene vanidad,mis pupilas con tu ausencia solo notan la crueldadhoy mi boca con tu ausencia ya no sabe la verdady mi mente con tu ausencia ya no piensa en realidad.El camino se hace largo cuando tú no estás,mis pensamientos quedarán en blanco si de veras tú te vas,ya no hay nada que me anime en esta gran ciudady la gente solo opina sin saber la soledad.Hoy mis manos con tu ausencia han perdido libertady mis ...
: "Consider that Roethlisberger played for nearly two months on a broken foot"...and a .
How to Drive a Constant Flow of Traffic to Any Website
Download:
January - Artists, Scuba Divers and Underwater Photographers, Drew Wohl, and his wife, Sandy Wohl, display the latest of their marine discoveries.February and March - Artist, Alisa Tcherkasskaya, is showing a variety of colorful acrylics all inspired by the beauty of nature.
“Tenham uma terníssima devoção ao Santíssimo Sacramento. >>
emma stone zombieland wallpaper >>
Selena Gomez si Justin Bieber au facut furori la „MuchMusic Video Awards” in Toronto >>
